பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு -** ----------------- *** ********* கங்கைப் படுகையில்-சீதளக் காற்று படுகையில்முகை விரித்த பூக்கள்நகை விரிக்கையில்... வெண் - புரவிமேல்-ஒர் இரவிபோல்வந்து இறங்கினான்வணக்கத்திற்குரிய.... அம்புலிகுலத்து அரசன்! ஆயிரம் வெம்புலி நிகர்த்த வீரபுருஷன்!-அவன்தான் அத்தினபுரத்தில் அரசோக்கம். சந்தனு என்னும் சக்கரவர்த்தி! புகழ்வாசம்சந்ததம் வீசும் சந்தன. வத்தி! (1-பக்:10) மேலும் இவனைப்பற்றிய அறிமுகத்திற்கு இந்தச் சந்தன . வத்தியின் வாசனைதான் (யமுனைக்கரையில்) பரதவ குலத்து வந்த சத்தியவதியின் கேசத்து வாசனையுடன் கலந்தது. அம்புலி குலம் ஆல்போல் தளைக்கவும் அருகு போல் வேர் ஊன்றவும் இந்தக் கலப்புதான் முதற் காரணமாயிற்று. 3. தேவவிரதன். இவனைப்பற்றிய அறிமுகம் இது: அதேகங்கைக் கரை; தீர்த்தக் கரை நேர்த்தியை-சந்தனு