பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 107 (ஆ) அம்பிகை அரண்மனைத் தாமரை; எனவேதேனெடுக்கத் துணியாதுதும்பிகை! இன்னொருகன்னி கைபட்டாலும்கன்றிப் போகும்-இளங் கன்னிகை! பொன்னகை பொலிவைப் புறங்காணும்-தகத்தகாய புன்னகை! தூரிகை தொட்டெழுதாச் சித்திரம் என்றிருக்கும்காளிகை! (இ) அம்பாலிகை! அம்பை, அம்பிகைஆகியோர் அழகைஅப்பால் நிறுத்துபவள்அம்பாலிகை! விண்மேனகை வெள்.குமாறு விளங்கும்மண்மேனகை! வண்ணமேனி-ஒரு மோக மாளிகை!-அவள் வாய் வார்த்தை-ஒரு ராக மாலிகை 1 (I-பக்39-40) இதில் சில விளையாட்டுகளும் மங்கையரும் ஆடி நமக்கு அறிமுகம் ஆகி நம்மை மகிழ்விக்கின்றன: