பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 115 ஆனால்... அடியேன் சுகிக்கையில்-அம்பாலிகை சுண்ணமாய் வெளுத்ததால் அவள் சூல்கொண்ட பிள்ளையும் வெள்ளைத் தோல்கொண்டு விளங்குவான்! (I-பக்:67-68) 12. விதுரன். அம்பிகையின் அடிமைப் பெண்ணுக்கு வியாசன் மூலம் பிறந்தவன். இரண்டாம் முறை அம்பிகை ஒரு தப்புச் செய்தாள்! - அவள்-வியாசனின் அருவருப்பான- - ஆகிருதிக்கு அஞ்சி. தன்- - - அடிமைப் பெண்ணைஅலங்கரித்து-அவனிடம் அனுப்பினாள்; அவள்வியாசனைக் கண்டுவெருவாது மருவி-அவனைத் திருப்திப்படுத்தித் திரும்பினாள்! தான்சயன அறையைச் சேர்ந்த பின்பு-அங்கு நேர்ந்தவற்றை நேர்ந்தபடி-தன் தாயிடம்-வியாசன் தெரிவித்தான்; அடுத்தொருஅதிசயத் தகவலையும்அறிவித்தான்!