பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 117 காந்தார நாடு-அவன்(=விடுமன்) கவனத்திற்கு வந்தது; அங்கு காந்தாளி என்றொருகஸ்தூரிமான் இருப்பதைகாற்று-அவனது காதுகளுக்குத் தந்தது! காந்தாரியின் தந்தைகாந்தார நாட்டரசன்-நல்ல சுபாவன்-எனப் புகழ் கொண்ட சுபாலன் ! சுபாலன் மகளுக்கு-நூறு சேய்கள் பிறக்குமென்றுவரம் வழங்கியிருந்தான்கண்ணுதற்கடவுள்-கபாலன்! அந்தணர்கள் மூலம்அனைத்தும் அறிந்து. பீஷ்மன்மணம் பேசினான்; புரவலன்மனம் கூசினான்! 'கண்ணில்லைகணவனுக்கு! பின்எனக்கெதற்குவிழி விளக்கு? எனக் கண்களைத் துணியினால்கட்டினாள் துணிவினால்காந்தாரி!-கால் முளைத்த கற்பு நெறி! (1-பக்:82-83)