பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 119 பூமகள் நிகர்த்த-அந்தப் பூவையின் திருநாமம்பிருதை!-அவளது கொப்பூழ்க் கொடியைக் கத்திரிக்கும் போதேவனப்பு மிக்கவள் எனவையம் வழங்கிவிட்டது விருதை! குந்தி போஜன்-என்றொரு கொற்றவன்!-மடியில் குந்தி போஜனம் உண்ண-ஒரு குழந்தை அற்றவன்! அவன். அரசன் சூரனுக்குஅத்தை மகனென்றுஆனவன்; நட்பில் அத்தியந்த மாகிப் போனவன்! ஆதலால். 《哆 அருஞ்சொத்தாய்ஆணிமுத்தாய்அன்பின் வித்தாய்அருள்பூங் கொத்தாய்தன் மடியில் தவழ்ந்தமகள் பிருதையைகுந்தி போஜனுக்கு-சூரன் கொடுத்தான் தத்தாய்! கொடுப்பதாய்-முன்ன * கொடுத்திருந்தான் வாக்கு; கொடுத்த வாக்கை