பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 123 எழுதி வைத்தாள்நாவின் கிழத்தி-அவர் நாவில் அழுத்தி: மூவுலகும் நிற்கும்-அந்த முனிவரை வழுத்தி! அவர் தவம்புரிந்தால்சிவம் வரும்; தவம் புரியாமலேசினம் வரும்! அவர் வெகுளியின் மிகுதியில்... வானத்தை நோக்கினால்வானம் நசுங்கும்; பூமியை நோக்கினால்பூமி பொசுங்கும்; வாளியை நோக்கினால்வாரி சுருங்கும்; வெற்பை நோக்கினால் வெற்பு நொறுங்கும்! மனத்தை அடக்கியவர்; தலைகனத்தை அடக்கியவர்; ஆசைஇனத்தை அடக்கியவர்; அற்பசினத்தை அடக்காது விட்டார்; சொற்களில் அநேகரைச் சுட்டார்! கோபம்-அவர் குரல் வளையில்கபம் போல் கட்டியிருக்கும்; சாபம்-அவர் செந்நாவில்