பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காவிய மாந்தர்கள்அறிமுகம் & 125 Efча4 веееев реа * * * * * *а»eae ess விழிக்குமுன் விழிப்பாள்; அவர்படுத்தபின் படுப்பாள்! இன்னணம்... ஈராறு மாதங்கள் உணடி மறநதுஉறககம மறந்து-ஒரு தொண்டிச்சியாயிருந்துதொண்டுபுரிந்து. கோபக்கார முனிவரைகுளிர்வித்தாள் குந்தி; அவர் வரமொன்று கொடுத்தார்தனது உள்ளுணர்வு உந்தி! 'மகளே!-உனக்கொரு மந்திரோபதேசம் செய்கிறேன்! எந்த தேவதையை-நீ எண்ணிக் கொண்டு-இந்த மந்திரத்தை மனனம் செய்தாலும். அந்த தேவதையின் அம்சத்திலே-ஒரு சேய் உன்னிடம்ஜனனம் செய்யும்! (I-பக்:188-89) இந்த அறிமுகம் குந்திக்கு நல்மருந்து; பாண்டவ வம்சம் தழைக்க ஒரு சொல் விருந்து. நஞ்சுள்ள இடத்திலும் அமிழ்தம் பிஞ்சுவிடும் என்பதை நெஞ்சறியச் செய்யும் கொஞ்சம் உண்மையுமாகும். 17. யுதிட்டிரன்: பாண்டுவின் மூத்த பிள்ளை; அறக்கடவுள் அம்சமாகப் பிறந்தவன். முனிவன் சாபத்தால் மனைவியரை மருவத்தடையிருந்ததால் இந்த ஏற்பாடு.