பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 131 அந்தஆனமகவுதான. துரியோதனன் என்றும்... சுயோதனன் என்றும்பின்னாளில்-புகழ் பூத்தவன்; தாழியில்முளைத்த கெளரவர்களில் மூத்தவன் ! ஆனால்அவன் பிறந்தபோது. தேசமெங்கும் தோன்றினதுர்நிமித்தங்கள் ஆக மொத்தம்-எங்கும் அமங்கல சப்தம்! திருதராட்டிரன் திகைத்துப் போனான்; அலகை அதன் கைகொண்டுஅறைந்தாற்போலானான்! (I-பக்:114-18) இந்ததுர்நிமித்தங்கள் அவன் பின்னால் புரிய இருக்கும் அட்டகாசங்கள், அநியாயச் செயல்கள் முதலியவற்றிற்கான அறிகுறிகள் எனப் பழியிலா விதுரன் பகர்ந்தான். 19. பீமன் யுதிஷ்டிரனின் தம்பி இந்த நம்பி. இவனைப் பற்றிய அறிமுகம் இது: ‘நாயகியே!-எனக்கு நீ நலம் பொருந்திய மகனைநல்கியது போல-ஒரு பலம் பொருந்திய மகனைபெற்றுத் தருக! வாயு