பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 147 ஒன்றுரைப்பேன்; கேள்! இதுஉலகறிய நானேற்கும் சூள்! ஏன் தந்தைக்குப் பிறகுதேசம்.... என் கைக்குவரும்: என் கைக்கு வந்தபின் தேசத்தில்- - செம்பாதி. உனக்கதை-என்மனம ’! آفاقUق (susmsGi TG = இங்ங்ணம் தயமார இயம்பிவிட்டு. துருபதளதுரோணனை ார்போடு மார்பாய்மருவினான், அந்தத் தழுவலில்துரோனனும்: ஒவ்வோர் அங்கமாய்திருகினன் உரிய நட்பெனும் நறவத்தைபானை பானையாயப பருகினான்; விழிகள்செருகினான்! துருபதன_ திருமுடி தரித்து- , தேயத்தை ஆண்டான, துரோணன் திருப்பையைப் பிடித்து- - தவநெறி பூண்டான்! )I200-198ية لاس(