பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 © ఈృ• பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விரைந்து செல்; நான்வகுத்துரைப்பதை-நினைவில் வரைந்து செல்! வாரணாவதத்தில்-ஒரு வண்ண மாளிகையைஉருவாக்கு குந்தியையும்-அவள் குமாரர்களையும்-அதில் குடியேற்று! அந்த மாளிகையைஅமைக்க... எரியூட்டினால்எளிதில் பற்றும்பொருள்களைபயன்படுத்து அதற்குஅரககாலஆடை உடுத்து! சுவர்களுக்கானசாந்துக் கலவையில்... சணல்; மணல்இட்டு-அவற்றோடு குங்குலியம்; கர்ப்பூரம்கொட்டு! மொத்தமாளிகையையும்மெழுகு கொண்டுமெழுகு, அவர்களை அயர்த்த வேண்டும்-அதன் அழகு! - அவர்களிடம்- - அன்போடு பழகு; அவர்கள்