பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 163 நம்பும்படிநாணயமாய் ஒழுகு! சிறிது நாட்கள்சென்றபின்... அன்னையோடு அந்த ஐவரும்துங்கும் பொழுது தீ வை! அந்த வேலையைஅடுத்தவனிடம் கொடுக்காதே; நீ வை! குந்தியும்-அவளது குமாராகளுமவெந்து சாவார்கள்; வியனுலகு போவார்கள்! பழியை-செந் தழல் சுமக்கும்; மணி முடியை-என் தலை சுமக்கும்! (I-பக்.272.74) சரியான அறிமுகம்! இருவர் முகமும் ஒன்றாக இருப்பதை நமக்கு அறிவிக்கின்றது! 33. இடிம்பன். இவன் ஓர் அரக்கன். அரக்கு மாளிகை பீமனால் அக்கினிக்கு இரையாக்கப் பெற்று அதினின்று தப்பிய ஐவரும் குந்தியும் அநேக காவதம் கடந்து இறுதி யில் ஒர் ஆலின் கீழ் தங்குகின்றனர். இவர்கள் தங்கி யிருந்த ஆலமரத்திற்குச் சற்று அணிமையில் ஒர் ஆச்சாமரம். ஆகாயம்அளாவி நின்ற-அந்த ஆச்சா மரத்தில்...