பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 167 வருகைதராது-அவனுக்கு இருகை இராது! ஆச்சாரத்தில்அமர்ந்திருந்தஇடிம்பனின் நாசி-மூச்சை இழுத்து இழுத்துவிட்டது; மனிதவாடை-அவன் மூக்குக்குப் பட்டது! "இடிம்பியே! என்இளையவளே! வாடையில்வருகிறது-நர வாடை, நாவில் ஊறுகிறது உமிழ்நீர் ஒடை! செல்! சென்று-சுவர்களைக் கொல்! இறைச்சியோடுஎன் எதிர்வந்து நில்! மனிதமாமிசம் தின்றுமாதங்கள்மூன்றானது இன்று! புகன்றான் அண்ணன், தீப் புகையுமிழும் கண்ணன், புறப்பட்டாள் இடிம்பி; புலால்; புண்ணிர் விரும்பி! (I-பக்.291-92)