பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு போதாமல்-அடிக்கடி பசித்து வந்தான்! பாதி ஊர் பகாசுரன் வாய்க்குள்; மீதி ஊர் மரணபயமெனும் நோய்க்குள்! ஊர்கூடி-ஒர் * ஒப்பந்தம் போட்டது; அதற்கு ஒப்புக் கொள்ளுமாறு பகனிடம் உருக்கமுடன் கேட்டது! வீட்டுக்கு ஒருவர்-தினமும் காட்டுக்கு வருவர். இரு எருதுகள பூடடிய- - வண்டியோடும்; வண்டி நிறைய உண்டியோடும்! மனிதனையும் மாடுகளையும் படையலாய் அனுப்பும்-சாப் பாடுகளையும். அசுரன் உண்டு அமைதி கொள்ளலாம்; வார்த்தை மீறினால் ஊரையே கொல்லலாம்! (I-பக்:316-17) இந்தக் காவிய மாந்தனின் அறிமுகம் காவிய வளர்ச் சிக்குத் துணையாகாவிடிலும் பீமனது வலிமைக்கும் அவன் உண்ணும்.உணவின்அளவுக்கும்.அளவுகோலாகஅமைகின்றது! 37. திரெளபதி : இவளுக்கு மூன்று பெயர்கள் உண்டு என்பதைக் கவிஞர் வாலி,