பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு "நூறு என்றறிந்து-அவனை நூறுவதென்று-அய்யன் முகுந்தன்-மனத்துள் முடிவு பண்ணினான்! சிசுபாலன் தாயிடம்-ஒரு சந்தர்ப்பத்தில்... "தாயே! உன் தனயன் புரிகின்றபிழைகள் நூறுவரைபொறுப்பேன்; அவைஒரு நூறு ஆனதும்-அவனை ஒறுப்பேன்! என்று. வாக்குக் கொடுத்திருந்தான்வள்ளல்பிரான் கண்ணன்; சதம் போட்டுவிட்டான்இன்று 4 + சேதி நாட்டு மன்னன்! எனவே, எரிசினம்கொண்டு.... சக்கரப் படையை சீதரன் ஏவினான்; சேதி மண்னனின்- - சிரத்தைச் சீவினான்! (I-பக்.101-102) இந்தச் சிசுபாலனின் அறிமுகம் மிகவும் இன்றியமை யாதது. இவன் ஆதி வரலாறு தெரிந்துகொள்ள விட்டுசித்தன் என்ற பெரியாழ்வார் இவனை, பலபல நாழம் சொல்லிப் பழித்தசிசு பாலன் தன்னை " 17 பெரியாழ். திரு. 4.3:5