பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

  • **

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பொன்னுலகு-ஒரு போக நாடு; அங்குவிகவரூபன் விளம்பழத்து ஒடு! அவன் தனது ஆன்ம பலத்தால்அசுரரிடமிருந்துஅமரரைக் காததான, உலுக்கிய நாவலாய்உதிர்ந்து கிடந்தஉம்பர்களைப் பொறுக்கி-ஒர் உறவு நூலில் கோத்தான்! விசுவரூபனுக்கும் வாசவனுக்கும். இடையில்-மலர்ந்து இருந்தது மெய்யுறவு, இருப்பினும்-எழுந்தது - இந்திரனுக்குள் ஐயுறவு! (I-பக். 313-14) விசுவருபனின் தந்தை தேவர் குலம்; அன்னை அசுரர் குலம். அன்னை வழிஉறவால் அசுரர் வழி அவன் அன்பு சாயக்கூடும் என்று எண்ணினான். தோன் தெளிவும் தெளிந்தான்பின் ஐயுறவும் தீரா இடும்பை தரும் குறள்-510) என்ற வள்ளுவர் வாக்கிற்கு எடுத்துக்காட்டானான். விசுவருபனின் தவவலிமையைக் கெடுக்க, பல்வேறு தந்திர உத்திகளைக் கையாண்டான். அமரேசன்அவன்பால்அனுப்பினான்அழகிய அப்சரசுகளை!