பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சப்த ரிஷிகள்சிவிகையை சுமக்க புறப்பட்டான் நகுஷன்புத்திகெட்டு; நடுவில்சோர்ந்தனர் ரிஷிகள்சத்தி கெட்டு! காமம்-நகுஷனின் குடுமிக்கு ஏறியதால். 'சர்ப்ப! சர்ப்ப' என்றுசத்தமிட்டான்; பாவம்! தன் வாயால்தானே கெட்டான்! வேகம் போ! வேகம் போ!' .م-f###& விரட்டுவதைக் குறிக்கும்'சர்ப்ப! சர்ப்ப' எனும் சொல்லடுக்கு; அதைச் சொல்லி-நகுஷன் அகத்திய முனியை-காலால் எட்டி உதைத்தான்; அடடா! என்ன துடுக்கு! ‘சர்ப்ப! என்றவனை-மலை சர்ப்பம் என்றாக்கினான்அகத்தியன் கோபத்தால்அளித்த சாபத்தால்! 'யுதிட்டிரனே! விதி எவ்வழி; மதி அவ்வழி! இது இந்தக்