பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் : 217 蓝 நீள் சடையை வளர்த்துதுறவுகொள்; தெய்வத்துடன் உறவுகொள்! அரிதானது வீட்டரசு, அதை நச்சு! அண்டாதே நாட்டரசு; அது நச்சு! (I-பக்:326) இதனைக் கேட்ட தருமன் தடுமாறினான். துணைக்கு வந்த துவரைநாதன், சில சொல்லிச் சஞ்சயனைத் தெருட்டுகின்றான். உண்மையில் உனக்குஉதிட்டிரன்பால் நேயமில்லை! விற்கலை பயின்றவீரர் ஐவரும்வற்கலை புனைய வேண்டுமா? سده 6IT{{8 நாடுபெற முனையாதுநாளும் வனம் திரிந்துவீடுபெற முனைய வேண்டுமோ? தம்பி மகனுக்குதருமோபதேசம்; தனது மகனுக்கு தண்ணி சூழ்தேசம்! துறவும் நோன்பும்தருமனுக்கு துரவும் தோப்பும் துரியனுக்கு!