பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு () பாண்டு இறந்து படுகின்றான். குந்தியின் நிலை: ஆயன் இல்லையென்றுஆயின். அலைமோதும்ஆநிரை போல. கோவலர் குலத்து குணவதிகுந்திதேவி. (I-136) 2) காட்டுத்தியில்سد للولاinfr கறவையொன்றுகன்றுகளோடு. தப்பு வழியறியாதுதப்பித்துதிற்குமேஅப்படி நின்றாள். தப்பு வழியறியாத குந்தி: (I-137) ஒரு சமயம் அத்தினபுரியை நோக்கி வருகிறான் பொற்றேரில் தேவகி மைந்தன். பழைய நினைவுகள் மனத்தில் குமிழியிட்டன. இதனை வாலியார்: (3) இரையை மீட்டு மெல்லும்நிரையைப் போல்... அந்நாள் நிகழ்வுகளைஅய்யன் அசைபோட்டான்இந்நாள்! (I – 150) கங்கைக் கரையில் ஒரு சமயம் நிலாச் சாப்பாடு நடைபெற்ற நிலையில் பீமன் காணாமற் போகின்றான். குந்தியின் எண்ணவோட்டத்தில் கவிஞர் வாலி: