பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒளபாசனத்தை அனுதினம் பேணும் சிரெளதிகள் ஒதும் காயத்திரியே! (1-பக். 2.18) இதில் நெருப்பு நிரஜம், நீளும் கரம், காயத்திரி என்ற மூன்று உருவகங்களும் அருக்கனை உருக்கமாக உணர்த்துகின்றன. வாலியாரை உருவக நாயகனாகவும் காட்டுகின்றன. சில உருவகங்கள்: (). பீமனைப் பற்றியது பிள்ளமையால்பீமன் புரிந்த பிழைகள்; தன் நெஞ்சத்தறியில்-துரியோதனன் நெடும்பகை ஆடையைநெய்ய உதவிய இழைகள்! (1-பக். 164) (2) சரத்வான் என்னும் சத்தியவானைப் பற்றியது: அவன் சிந்தைமும்மல மேகங்கள்மொய்க் காதநிர்மல மானநெடிய வான்! (1-பக். 190) (3) கன்னனின் கொடைமடத்தைப் பற்றியது: தனக்கு மிஞ்சிதான்தானம் என்பது-அவனளவில் திண்ணை வேதாந்தம்; தன்னையும் மிச்சமின்றிதருவதுதான் அவனது தருமத்தின் விருத்தாந்தம்! கொடை-அவன் குடலில் ஒடும் குருதி, (1-பக். 232)