பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வில்விஜயனைக் கொண்டு தம்மை அவமதித்த துருபதனை வென்ற துரோணர் அவனை நோக்கிப் பேசியதில் ஒரு பகுதி: 'உன்சொல் அன்றுகொல்லும்; என்புல் நின்று கொல்லும்! இந்தப் பாபபனன உனககுபழைய முகம்; பாலியத்தில் பல நாள்பழகிய முகம்! ஆயினும்-நமக்குள் سJijn} ஆகாதது போல் காட்டினாய்பாரா முகம்! நூறுமுகம் விரித்தபடிநைச்சியமாய் நடித்தாலும்ஆறுமுகம் விதித்தபடிதான்ஆர்வாழ்வும் நடக்கும்; ஆவனவும்அல்லாதனவும்-ஆகிப் போவனவும்-அந்தப் பெருமான் கைக்குள் அடக்கம்! ஏறுமுகம் ஆயினும்இறங்குமுகம் ஆயினும்மாறுமுகம் இல்லாதான்மட்டுமே மனிதன்! அத்தகுசுமுகம் உள்ளவனைத்தான் தலைமேல் வைத்துக் கூத்தாடும்சமூகம்!