பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு எனக்கு ஏற்புடையதுகண்ணன் சொன்னது: ஏற்காததுஅண்ணன் சொன்னது! வெறுங்கிளையும்; பழம்தரும் கிளையும்-ஒரே விருட்சத்தில்உண்டாவது போல்... அச்சமும் ஆண்மையும் அண்ணன் தம்பி ஆவதுண்டு; அவரவர் குணத்திற்கேற்பஅவரவர் புத்தி போவதுண்டு! பரிந்து பேசும். கெளரவர்க்கு ஏதுகெளரவம்? பெட்டைகளுக்கு ஏது பெளருஷம்! கெளரவர் பாண்டவர்கலப்பை-பலராமன் காண விருப்பினால்-ஏந்தட்டும் கலப்பை ! பழிக்கு அஞ்சாத துரியன்படையெடுத்தா லன்றி வழிக்கு வரமாட்டான்; அவனை ஊழ்வினை உறுத்துவதால்உதிர்ஷ்டிரனுக்கு-உரிய வாழ்வினைத் தரமாட்டான்! (I-பக். 295-96)