பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கொண்டு வென்று தம்முன் நிறுத்தப்பெற்றபோது துரோணன் அவனை நோக்கிப் பேசியது: ساج"6tif_4 துருப்பை வென்று துப்பியது மென்று-என் தருப்பை என்று தெரிந்ததா இன்று? سمه if 6 سنو சொல் அன்று கொல்லும்; என் புல் நின்று கொல்லும்! (1-247) துருபதனுடைய சொல் தாடி வைத்த தனுர்வேதத்தை அன்று கொன்றது. இன்று புல் (தருப்பை) அவனை நின்றுகொன்றது. ஏறுமுகம் ஆயினும்இறங்குமுகம் ஆயினும்மாறுமுகம் இல்லாதான்மட்டுமே மனிதன்! (I-247) என்ற உண்மை ஈண்டு உணர்த்தப் பெறுகின்றது. துருபதனுக்கு துரோணன் பல்வேறு புத்திமதிகளைக் கூறுகின்றான். அந்த உபதேசம் ஒவ்வொன்றும், செவிடன் காதில் - ஊதிய சங்காய்ப் போன்றதுதான்விசேஷம் (1-பக். 250) இதில் செவிடன் காதில் ஊதிய சங்கொலி என்ற பழமொழி அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். 'கணிகன்" கண்ணிலான் மைந்தன் துரியனுக்கு நரியின் கதைமூலம் கூறும் அரச தருமத்தில் வருவது சாமானியன்தருமம் வேறு; 4 கணிகன் சொன்னதுதான் நரிக்கதை.