பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 289 எத்தொழில் இங்குஎவன் புரிந்தாலும்அத்தொழில் பலாபலன்அதனையே மேவுகின்றது! எதையும்-தனது எண்ணப்படி... கைவாளா வெட்டும்! வாள் பிடித்த கைதானே வெட்டும்! இதில் வாளுக்கு உண்டோ-ஒரு வாழ்த்தும் திட்டும்? (11-பக். 220) இங்கு எய்தவன் இருக்க அம்பை நோவதால் பயன் என்? என்ற பழமொழி புதைந்து-மறைந்து-கிடப்பதைக் காணமுடிகின்றது. புளிஞன் பேச்சு தொடர்கின்றது. நான்கடவுள் கையிலிருக்கும்கருவி; என்னை நான் இங்ங்ணம் கண்டு கொண்டதால்ஆகவில்லை கருவி! என் குடிப்படை வாழகொலைத் தொழில் செய்தாலும்-நான் அடிப்படை தருமத்தை விட்டுஅகன்றதில்லை; என்