பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 291 தரைமகளைக் காக்க; ஆதலால்வந்தான்ஒருத்தியின் கருவுள்! மலர்மாலையின் மேன்மையறியா மாககடம; கர்ப்பூர வாசமறிந்திடாத கர்த்தபம்! (II – Lä- 122) என்று சகுனியைத் திட்டித் தீர்க்கிறான். குரங்குக்குப் பூமாலையின் பெருமை தெரியுமா? கழுதை அறியுமா கர்ப்பூர வாசனை? என்பன பழமொழிகள். இந்த இரு பழமொழிகளும் கண்ணிலான் பேச்சில் அமைந்து கருத்துகளைத் தெளிவாக்குவதுடன் சகுனியின் இழி நிலைக்கு மார்க்கடமும் (குரங்கு, கர்த்தபமும் (கழுதை, உவமைகளாக அமைகின்றன. பதின்மூன்று ஆண்டு வனவாசம் முடிந்தபின் மேற்கொண்டு நடைபெற வேண்டியவற்றைச் சிந்திக்கக் கூடிய அவையில் ஆழியான் பேச்சு முடிந்தபின் மேழியான் பேசுகின்ற பேச்சில் ஒரு பழமொழி அமைகின்றது. 'கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் விழுகின்ற கதை' என்பதும் உலக வசனம். மேழியான் பேச்சு: ‘என் இளவல் கண்ணன் சொன்னபடி ஒன்றும் 5LLITILis)6060; தேசம் பாதி தருமனுக்குத் துரியோதனன் தந்தாக வேண்டுமென்று சொல்ல!