பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 293 இந்திரன் காதில்-ஒருவன் இதை ஒதினான்; சும்மா இருந்த சங்கை-அவன் எடுத்து ஊதினான்!

  • 邸**中**********等峰争咨要卷翰*毒

அரசனானபிரகஸ்பதி-ஒருநாள் புரந்தரன் சபைக்கு வர... எதிர்கொள்ளவில்லை-அவன் எழுந்து; கூனிக் குறுகியது-அறிவுக் கொழுந்து! அவமானத்தை அரசகுருஅரைக்கணம் தாங்கினார்; அடுத்த கணம் நீங்கினார்! குருபோன் பின்குறு குறு வென்றுகுறுகுறுததது குற்றமுள்ள-நெஞ்சு, கண்ணிமைக்கும் நேரத்தில்காலுக்கு இறங்கியதுகுடுமிக்கு ஏறியிருந்த கர்வமெனும் நஞ்சு! (11-பக். 312-13) "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற இரண்டு பழமொழிகள் இங்குத் தலைகாட்டி சந்தர்ப்பத்திற்கேற்பப் பொருள் விளக்கம் தருவதைக் கண்டு மகிழலாம்.