பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு துதுவனாக துருபதன் அனுப்பிய புரோகிதன் பேச்சில் ஒரு பழமொழி அமைந்துள்ளது. அவன் அரசவையை நோக்கிப் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது ஈண்டு அறம் அதிகமாக வற்புறுத்தப் பெறுகின்றது. 'அறம் அனாதியானது; அதன் ஆறறல அலாதியானது! அறத்தைஅச்சாணியாகக் கொண்டுதான்அம்புவித் தேரின்ஆழி சுழலுகின்றது; மாறக்கூடியது; மாற்றம் உடையது; தரணியின்தட்பவெப்பம்! மாறாதது; மாறற முடியாதது; தருமத்தின்திட்ப நுட்பம்! அது மட்டுமல்ல; அறம் எது? எதுஅறம் அல்லாதது? எனஅறிய மாட்டாது. சிலசந்தர்ப்பம் நேரலாம்; அப்போதெல்லாம்ஆன்றோர் கருத்தைக் கோரலாம்!