பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு * 305 சந்ததம் தாங்கிசதிர் நடததுமசந்திர சூடியை, சுடலை யாடியை, தண்- 蛤 缘 தமிழின் தந்தையை-செம் தழலேந்தும் விந்தையை... கொன்றைப் பூவும் வில்வமும் தூவிபூசித்தனர்; (1-பக். 276-78) (8) இந்திரன் அறவுரைப்படி விசயன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும் நிலையில் அவன் சிவத்தை மனத்தில் இருத்தும் நிலையை வாலியார் வரைந்த சொல்லோவியம்: சுத்தமானசித்தம் மொத்தமும்சிவவெள்ளத்தை நிறைத்தான்! அரையைஅம்பிகைக்கு அளித்த-அழகு துரையை மேரு ഖങ്ങfങ്ങulவில்லாய் வளைத்த-ஆதி விரையை, 106Ħ!J6Unitiமணிக்கை ஏந்தி-நடஞ்செயும் மறையை, மகவெனும்இரையைஏற்றருளிய-எருதுாரும் இறையை