பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 329 மூதுரைப்படி... அதோ! அந்த நதியில்களைப்புத் தீரக் குளியுங்கள்; பிறகு வந்துகலைமானை உண்டுகளியுங்கள்! தீர்த்தமாடி விட்டு-நீங்கள் திரும்புவதற்கு ஆகலாம்தாமசம், ஆனாலென்ன? ஈகூட மொய்க்காதபடி-என் மேற்பார்வையில்இருக்கும்-மான் மாமிசம்!” நரியின் பேச்சில்நான்கு பிராணிகளும்நியாயத்தைக் கண்டன; நீராடச் சென்றன! முதலில்-மீசை முடியில் ஈரஞ்சொட்ட. புனலில் நீராடிவிட்டு புலி திரும்பியது; அந்த- * * சமயம பாததுநரியின் விழிகளில்நீர் அரும்பியது; () புலியை நீக்கிய முறை ‘நண்பா! நம்மில் நீதானேநாலும் தெரிந்தவன்; நெளிவு சுளிவு புரிந்தவன்!