பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு உனக்கென்ன உபத்திரவம்? விழியில்ஒழுகுகிறதேஉப்புத் திரவம்! வினயத்தோடுவினவியது புலி, மாய்மாலமாய்முனகியது நரி! ‘இனிய சினேகிதனே! இளப்பமாக எவரேனும்.... என்னைச் சொன்னால்கன்மனம் தாங்கும்; உன்னைச் சொன்னால்-என் ஒவ்வொரு நரம்பும் விங்கும்! உகிர்கொண்டுவேழத்தைவகிர்கின்றவீரன் ! யாளி வந்துஎதிர் நிற்பினும்தூளி செய்யும்தீரன்! இருப்பினும். இதோ! இந்த இளமானை. உன் வலியால்வீழ்த்தாமல் இன்று-ஒர் எலியால்- - வீழ்த்தினாய் என்று