பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

島 கிளைக் கதைகள் : 347 கிளைமேலிருந்த-ஒரு கொக்கின் எச்சம்-அவன் தலைமேல் விழ-உக்கிரம் தொட்டது உச்சம்! அடுத்த நொடிஅநதணன அனல பாவை. கொக்கின் மேல்பட்டது; அதுகொக்கைச் சுட்டது; வெண்சாம்பல் நிறக் கொக்கு-கருஞ் சாம்பலாகி விட்டது! 'கோபம்-ஒரு கொக்கைக் கொன்றதே, மகாப் பாபம்! என்று. வேதியன்-சற்று வருந்தலானான்; பிறகுபிட்சை எடுக்கபக்கத்துர் போனான்! ஒரு விட்டுவாசலில்-அவன் வெகுநேரம் நின்றும்வரவில்லை பிட்சை அவனை வாட்டியது லச்சை! இல்லறப் பணிகளைஇயற்றியபடி இருந்தாள்இல்லத்தரசி, அவனுக்குஇடவில்லை அரசி! அவ்வமயம். அதுகாறும- 峻 வெளியில் போயிருந்த-அவள் வீட்டுக்காரன் வீடு திரும்பி.