பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ജ്ജ് புரிந்தான் வியாதன்; கூர்மையில் இன்னொரு வியாழன் ! பிறகு பேசினான்புலவு விற்பவன், ஊர்நாவில்புலவனாய் நிற்பவன் ! 'பிராமணனே! உன்பச்சாதாபம்பொருளற்றது; இறைச்சி விற்பினும்-என் இதய இல்லம்இருளற்றது. ஓர்அந்தணனாயினும்-நீ அடைந்த அறிவுஅருளற்றது; அனைத்தும் தெய்வசித்தம்-எனத் தேராததால்-அது தெருளற்றது! பிறப்பால் நானொரு புளிஞன்; எனினும் தெய்வாறுகிரகத்தால்-நான் தெளிஞன் ! இன்ன அம்பலம்; இன்ன பாத்திரம்; ஏற்று ஆடுக! என்கிறான் தேவன்; ஏற்கமாட்டேன்என்பவன் யாவன்? அபிநயம் கழித்துஅரிதாரம் அழித்து