பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 363 அறத்திற்கும் அறமானஅறமென்று அறி! தருமவியாதனனின்திருவாசகங்களைக் கேட்டு. கவுசிகன் திருந்தினான்; தன் கருவத்திற்கு வருந்தினான்; வீடு சென்று வண்ணமலர் தூவிபெற்றோரை பூஜித்து-அவர்தம் பாதோதகம் அருந்தினான்! (I-பக். 2.19-224) கிளைக் கதைகள் யாவும் முதற் கதையை' - மூலக்கதையை - விளக்குவனவாகவும், சில இடங்களில் அதன் வேகத்தை முடுக்கி விடுவனவாகவும் அமைகின்றன.