பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 婚》 ** பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தங்குவதற்கென்று-நான் தீர்மானித்திருப்பது-உன் தம்பிவிடு; விதுரரெனும் நம்பி விடு! (11-பக். 341-42) பெரியோரை வணங்கியும் சிறியோரை வாழ்த்தியும் செயல்களை முடித்த வேணுகோபாலன் விதுரன் இல்லம் சென்றான். வணங்கி வரவேற்றாள் விதுரன் மனை! " ஜனார்த்தனன் திருவடி-தன் ஜாகையில் பட்டதும். விதுரன் முகம்-வனசம்போல் விகசித்தது; வாய்வனமாலியின் வாத்சல்யத்தைவிவரித்தது! 'நாராயணனே! வெள்ளைநீத்தம்விட்டு நிலம் வந்தஆராவமுதனே! அசோதைதால் ஆட்டிய ஆனந்தக் குட்டனே! நேசிப்பார்க்கும்; நெஞ்சாரப் பூசிப்பார்க்கும்நிழல் வழங்கும் நினது. வண்ணத் திருவடிகள்-எனது வீட்டில் பட; வெளிச்சத்தில் வெந்து-எனது வினைகள் பட; விளைந்தது பேரின்பம் 4 வில்லிபாரதத்தில் இவ்வாறு இல்லை. அங்கு அவன் மாணியாக இருப்பதால்.