பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது : 405 உன்னை வழிபட வழிபட ! மாவலியின் மண்டையில் வைத்த பாதம்; இநடிது வளர்ந்து- 崎 நீள்விசம்பைத் தைத்த பாதம்; மறையும்மாமுனியும் மொய்த்த பாதம்; ஏழிரண்டாண்டு-வனம் ஏகிநடந்து எய்த்த பாதம்; என் இல்லத்தினுளும்என் உள்ளத்தினுளும்ஒருசேரப்புக; என்உள்வலி மிக; அடடா! என்ஆனந்தம் என்னென்பேன்! ៥៩ហ៊ូពា៏ ! காயாம்பூ வண்ணா! எளியேன்எய்திய பிறப்பு மனிதம்; ஏந்தலே! உன்னாலதுஎய்தியது இன்னொரு புனிதம்! ஆலிலைமேல்அயர்வானே கால்விரல் சூப்பி அவனே இவன்; இவனே அவன்; எனறு- - எண்ணி இளகி. விதுரன்வணங்கினான் கைகளைக் கூப்பி! (I-342)