பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி & 429 பிள்ளை உயிரை-நச்சப் பால் கொடுத்துக் கொள்ளை அடிக்க... ஆய்ச்சி வேடத்தில் அனுப்பினான் "-ஒரு பேய்ச்சியை! அவள் பேர்பூதகி! எம காதகி!-கொலை பாதகி! அந்தப பேய்ச்சியின் பெருமுலைபீச்சிய பாலைபிள்ளைப் பெருமாள்உண்டான்; அவள் உதவிய பாலோடுஉயிரையும் சேர்த்துஒன்றாய் உறிஞ்சிக் கொண்டான்! (1-பக். 147) இவற்றை வரைந்த வாலியாரின் சிந்தையில் அவர் சிறந்த வைணவராதலால் கண்ணன் பற்றிய எண்ணம் எழுந்திருக்க வேண்டும்; ஆழ்வார்களது அருளிச் செயல்கள் அவர்தம் உள்ளத்தில் முகிழ்த்திருக்க வேண்டும். ஆகவே, உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தவேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை; வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை..." என்ற மங்கை மன்னனின் திருவாக்கும்; 11 கம்சன் 12 பெரி. திரு. 2.5: 3