பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 23 சரணடையும் சாயரட்சை! கங்குல்-மண்மேல் கவியத் தொடங்கியது; கறுப்புக் குப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குவியத் தொடங்கியது! (I-பக்.24-25) இங்கு வருணனை நம் சிந்தையில் படமாகிறது. சொல் லாட்சி நம் உள்ளத்தைச் சொக்க வைக்கின்றது! (7) மாண்டவ்யர் வாழ்ந்த இடம்: காட்டு வருணனை பல இடங்களில் வருகின்றன. அவற்றில் ஒன்று மகரிஷி மாண்டவ்யர் வாழ்ந்த காடு. அக்காட்டைப் பற்றிய வாலியாரின் வருணனை; அதுவொருபெரிய காடு; அங்குஓங்கி நிற்கும் ஒவ்வொரு மரமும்-ஒரு பெருமாள் மாடு! காற்றின் கை- கொஞ்சம் காதருகே வந்தால் போதும். ஒரு Grrorகாரியமின்றிதலையை ஆட்டும்-அந்தத் தருக்களின் கூட்டம்! அந்த + o-, * * முல்லை நிலத்தின் மார்பின் மிேல் யாரோ . பிரம்மோபதேசம் செய்துபோட்டுவிட்ட