பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மறை விளக்கொண்ணா மகாசேதனன் பீலியும்பீதக அம்பரமும்அணிந்து உலவுகின்றஆதவன் வேய்ங்குழல் வேந்து புல்லாங்குழல் அரசு மதவேழத்தின்மருப்பொசித்த மாதவன் ஆரம்பம், அத்தமனம், அற்றிருக்கும் ஆதவன் கூடையில் அமர்ந்து கோகுலம் போனவன் பெற்றம் மேய்த்த பெருங் கடவுள் மாடுகன்றுகள்-நாளும் மேய்த்தவன் கழுத்து வெளுத்தகருடனை-செலுத்தும் புகழ்சால்-பரம புருடன் ஊழியாலும் ஊழிக்காற்றாலும்ஊதியணைக்கஒண்ணாத தீபம் (III— Lé. (III- lu$. (III–Lä. (III— LI$. (III- ué. (III— цѣ. (III— 1 15. (III— цѣ. (III-Ljö. (III— цѣ. (III- ué. 395) 397) 421) 422) 438) 438) 439) 439) 466) 497) 498)