பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு “காவலில் எனையொருகடைமகன் வைப்பதோ? எனநாவலின் நிறத்து- . நாயகன் நிமிர்ந்து மாவலி பார்க்கமண்விண் அளந்த-தன் மாவலி பார்க்கமறுபடி காட்டினான்; உயர்ந்தான்; உயர்ந்தான்; இனிஉயர்விலா உயர்வுக்குத்-தன் உயர்வினைக் கூட்டினான்! விசும்பை வகிர்ந்ததுவிஷ்ணுமூர்த்தியின் திருமுடி; பாதலத்தைப் பிளந்ததுபன்னக சயனின் திருவடி, நீக்கமற எங்கணும் நிறைந்திட நின்றது திருமேனி, உலகங்கள் ஈரேழையும்உள்வாங்கிக் கொண்ட ஒரு மேனி! கிரீடத்தில் செருகியகேகயப் பீலி, மாலையாய்க்கிரீடத்தில் சூடியகிருட்டிண மூலி; மற்றும்கவுத்தவம், கத்துரி திலகம்; பீதக வஸ்திரம்; எனப் பிறங்கினான் வனமாலி!