பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு. () பற்று-பாசம்-பந்தம் ஏகசக்கரபுரத்தில் வாழ்ந் அந்தணன் வாய்மொழியாக வருவது: பற்று வைக்கிறது; அந்தப் பற்றுபற்று வைத்தவன் நெஞ்சிலேயேபுற்று வைக்கிறது; அந்தப் புற்றுபுற்று வைத்தவன் உயிருக்கேமுற்று வைக்கிறது; இந்த முற்றுக்கு-ஒரு முற்று வைக்கும் ஞானத்தைமுற்றாக-எந்த மனம் கற்று வைக்கிறது? பாசம் என்பது-நம் பாதத்தை வழுக்கும்பாசம; பந்தம் என்பது-நமை பஸ்பமாய் பொசுக்கும் பந்தம்! - (1-பக். 312) (2) அறம். உலூகன் என்னும் புரோகிதன் வாயில் வைத்துப் பேசப் பெறுவது. தவிர, அறத்தின் நாயகனா இருப்பவன் உதிட்டிரன். அறம் அநாதியானது; அதன் ஆற்றல் அலாதியானது! அறத்தை அச்சாணி யாகக் கொண்டுதான் அம்புவித் தேரின் ஆழி சுழலுகிறது; அந்த அச்சாணி-ஒர்