பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 ↔ ** பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஏவுகின்றது; எனவேஎத்தொழில் இங்குஎவன் புரிந்தாலும்அத்தொழில் பலாபலன்அதனையே மேவுகின்றது! எதையும் தனது STsorTully... கைவாளா வெட்டும்? வாள் பிடித்தகைதானே வெட்டும்! இதில் வாளுக்கு உண்டோ-ஒரு வாழ்த்தும் திட்டும்? நான்கடவுள் கையிருக்கும்கருவி; என்னை நான்இங்ங்ணம் - கண்டு கொண்டதால்ஆகவில்லை கருவி! கறிக்கடை நடத்தினாலும்-என் கருத்தில் நான்கறிக்கடை நடத்துபவன்; கீழ்க்குணங்கள்-என்னுள் கிளைக்குமாயின்-கீறிக்கீறிக் கீழே கிடத்துபவன் ! என் குடிப்படை வாழகொலைத்தொழில்செய்தாலும்-நான் அடிப்படை தருமத்தை விட்டுஅகன்றதில்லை;