பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 உண்மைகளும் படிப்பினைகளும் & 461 மெய்ப்பட-ஒரு சாக்கு! (1-பக். 138-39) (5) துரியோதனன் சூதால் செய்யப்போகும் சதியை விதுரனிடம் கூற அவன், இதனால் நடைபெறப் போகும் விபரீதத்தை விரிக்க, விழியிலான் விரக்தியால் சிரித்துப் பேசுவதில் விதியின் விபரீதத்தை ஒருவராலும் வெல்ல முடியாது என்ற கருத்து புலனாகின்றது. 'தம்பி கை தேயத்தேயத் தேய்த்தேனடா... ஏகப்பட்ட எலுமிச்சை எதுவும் எடுக்கவில்லை என்மகன் பிச்சை! நச்சுகிறான்நச்சை அதற்கெனக்கட்டுகிறான்கச்சை, அசூயையால்இழிகடையானஇச்சை அனைத்தும் விதிசெய்யும்விச்சை! விதுரா! வாழ்க கைச் செடிவளர்கிறது; வாடுகிறதுவிதிவிதித்த விதிப்படி! 'விதியே! நீயொரு விதி விதிக்காதே! என்றுவிதியிடம் சொல்லிவிதிக்கொரு விதி விதிப்பது எப்படி? விதியைவென்றவனும் இல்லை; அதன்