பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு - "சட்டென்று? ஒரு சூழ்ச்சியைப் பண்ணினான்! அவன்அனுப்பிய காற்று. என் இடையைத் தடவிஇலேசாகக் கொஞ்சம்உடையை உரித்தது; உடையை உரித்ததும்உள்ளழகு உடனேகடையை விரித்தது! அச்சமயம்... அச்சபையோர் நெஞ்சமெல்லாம்அச்ச மயம்! கைகளால் -தம் கண்களைப் பொத்தினர்; எனைக் காண்பதும்-பெரும் குற்றமென ஒத்தினர்! ஆனால்அச்சமே அச்சப்படும்படி... வருணன் என்னும்வானவன் மட்டும்-தன் விழிகளை விரல்களாக்கி-என் விலாவை வருடினான்; பிடி விடாமல் நெருடினான்! வருணனைப் பார்த்து-அந்த வேளையில்... - நானும் நகைத்தேன்; என்நாணத்தைப் பகைத்தேன்! எங்கள்இருவரையும் பார்த்து.