பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 483 துச்சாதனனின்தோள்களைப் பிய்த்து-அவன் பச்சை ரத்தத்தைப்பாலெனக் குடிப்பேன்! இது எம்பிரான். கண்ணன் திருவடிக் கமலம் மேல்-ஆணை; எங்கள் கண்மணி திரெளபதிகற்பின் மேல் ஆணை! வெய்ய நாகம்போல் சீறிவீமன் அடங்கினான்; (I-பக். 155-56) (ii) விஜயன் வீமன் அடங்கியதும் விஜயன் தொடங்கினான்! களத்தில்-இந்தக் கர்ணனை-இரத்தக் குளத்தில் கிடத்துவேன்; இவன்மெய்வில்லை ஒடித்து-உயிர் மூச்சதனை-எனது கைவில்லால் கடத்துவேன்! இதுஎங்கள முதலவன... தேவகிநந்தனன்-செய்ய திருவடிமேல் ஆணை! என்தோள் தாங்கும் காண்டிய மெனும்தனுவின் மேல்ஆணை! (iii) பாஞ்சாலி பார்த்தனைத் தொடர்ந்து பாஞ்சாலி மொழிந்தாள்;