பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் : 509 முற்றிய வகையினில்-அவன் முனி! இச்சைகளால்-அவன் இழுபட மாட்டான்; சம்பத்துமேல்சம்பத்து வந்தாலும்; காலம்துன்பத்தின் மேல்துன்பத்தைத் தந்தாலும். நகையோ அழுகையோ-அவன் நீள்விழிகளில் காட்டான்! அவன் அறிவுஆடாதது; அசையாதது; எத்தகு ஈர்ப்பிற்கும்எப்பொழுதும் இசையாதது; கண்டதையும்காணாததையும்கருதிக் கருதிக் கவலைப்பட்டு. கண்ணிச் சேற்றில்-அது கண்களைப் போட்டுப் பிசையாதது! இந்த - ஸ்திதியை எய்தியவன் ஸ்திதப் பிரக்ஞன் ஆவன் (I-பக்.415-423) இவனது தன்மைகளை மேலும் விளக்குகிறார்கவிஞர் வாலி. தவம்போல்-வாழ்வை தினம்பேணி-உயிருள்ள