பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தருப்பையும் பிரம்மம்; தழலும் பிரம்மம்; அவியும் பிரம்மம்; ஆகுதியும் பிரம்மம்; ஆசாரமும் பிரம்மம்; அனுஷ்டானமும் பிரம்மம்; மறையும் பிரம்மம்; மந்திரமும் பிரம்மம்; ஆசமநமும் பிரம்மம், அர்க்கியமும் பிரம்மம்; அத்தகு வேள்வியைஆற்றுபவனும். அவன் உட்படஅவ்விடம் உள்ளஅனைத்தும் பிரம்மம்-என அறிந்து ஆவான் பிரம்மம்! (I-பக். 446-48) (7) கர்மயோகம்-கர்ம சந்நியாசம் இரண்டிற்கு மிடையேஇல்லை வித்தியாசம்! இவை இரண்டிற்குமேஉண்டு சம பலம்; ஒம்பினால்உண்டு சமநலம்! இதுவேறு; அதுவேறு-என இயம்புவோர்பண்டிதரல்லர்; பாலர்! புரியாது-எதிலும் பாலர் போல் பேசுவோர்பெரும் பாலர்!