பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் & 519 என்னுள்எல்லாம் நிலை; ஆனால்அவற்றுள்-நான் அப்படி இலை! ககனத்தில்காற்றுசுதந்திரமாய்ச்சுழல்கிறது; ஆயினும் அதுவானத்திற்குள்தான் உழல்கிறது! வானத்தைத் தாண்டி-அதற்கு வாழ்வில்லை; அஃதேபோல்வையப் பொருள் யாவிற்கும்-நானே வாழ்வெல்லை! ஊழிக் காலத்தில் உண்டான வற்றையெல்லாம்-நான் உண்டுவிடுவதுஉண்டு; உண்டவற்றை-பிற்பாடு உமிழ்ந்துவிடுவதும் உண்டு! எனக்குள் அடங்கியஇயற்கையின் மூலம்... அனைத்தையும்ஆக்குகிறேன்; கடைநாளினில்- - நீக்குகிறேன்! (I-பக். 482-83)