பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு "நாரதன் கூறும் கோள்நன்மைக்கான கால் கோள்! என்பதுபின்புதான் புலப்படும்! பாரதம் பாடிய-வியாச பகவானுக்கு-பாகவதம் சொன்ன நாரதன்தான். குறுமுனி-தனது கமண்டலத்தில்வேகமாய் வந்த-காவிரி வெள்ளத்தை வாங்கஅதையொரு காகமாய் வந்த கணபதியால்கவிழ்க்கச் செய்தவன்; சர்ப்பத்தில் படுத்தவன்சீர்த்தியை-லீலாவதி கர்ப்பத்தில் படுத்தவன்காதுகளில் பெய்தவன்! இவன்- - மீட்டப் பிறந்ததுமகதி யாழாகும்; இவன்மீட்டாது விடுத்தால்-அது அகதி யாழாகும்! ஆந்துப் பொற்புள்ள யாழ்-மிகவும் கற்புள்ள யாழ்! நரதன் மீட்டினால்-அதில் நல்லிசை பிறக்கும்; வேறொருவன் மீட்டினால் அந்த வீணை உடனே இறக்கும்!