பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்க்கம் கொண்டுமுனிவர் முனிவர்; பெண்மையின் நாற்றம் நீங்கினால்தான்சீற்றம் தணிவர்! இந்திரியங்களைக் கட்டிஇந்திரியத்தைக் கட்டியவர்; வேட்கைகளை-பிரமசரிய வாளால் வெட்டியவர்! (I-பக்.58) சுருக்கமான வருணனைதான் எனினும், இங்கும் சீலர்-பாலர், அஞ்சு-அஞ்சுதல்-அஞ்சை-அஞ்சலி, ஆன்மீகம்-வான்மீகம், முனிவர்-முனிவர், இந்திரியங் களை-இந்திரியத்தை என்ற சொல் இணைகள் காட்டும் பொருள் நயம் நம் உள்ளத்தைச் சொக்க வைக்கின்றன! (4) மாண்டவ்யர்: முன்வினை முனிவர்களையும் விட்டு வைக்காது என்பதற்கு இவர் ஒர் எடுத்துக்காட்டாக அமைகின்றார். தருமதேவதையே இவரது சாபத்தில்தான் விதுரனாய்ப் பிறந்தாள் என்ற வரலாற்றுடன் தொடர்பு கொண்டவர். இவரைப்பற்றி வாலியாரின் வருணனை: அந்த மண்குடிலில்தான் மகரிஷி மாண்டவ்யர் வெகுகாலமாக வாசம் செய்கிறார்; ●●钟峰岭物 物**●粤**事略喙萄桑德峻●姆曾* *●*●●鼎* ஆசைப்பசிஅற்றவர்; ஆதலால்வேசைப்பசிவிட்டவர்; நாதன்