பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 53 மெல்லத் தைந்திருந்தார்; இணைபிரிய இடந் தராமல். மேலிரண்டு இமைகளையும்கீழிரண்டு இமைகளையும்ஆலிங்கனத்திலேயேஅமிழ்த்தி வைத்திருந்தார்! - - - - த் |9ئے நெஞ்சம் உடுத்தியிருந்தநினைவு ஆடைகளைஅகற்றினார்; அதைநிர்வாணமாக்கி-நீண்ட - நிட்டையில் அமர்த்தினர்! (I-பக்.71-73) கதைக்குப் புறம்பான இவர்தம் பிரவேசம் விதுரன் அவதாரத்தை நமக்கு விளக்குவதால் இவரும் நமக்கு இன்றியமையாதவராகின்றார். இவர்தம் வருணனையில், உருவகங்கள் தாண்டவமாடுகின்றன. ஆசைப்பசிவே சைப்ப சி-பூசைப்பசி-ஒசைப்பசி-உருப்ப சிஉடற்பசி-அறப்பசி-புறப்பசி-ஆன்மப் பசி இச்சொற் களின் நளின நடனங்கள் அரும்தபசியை அற்புதமாகக் காட்டுவதை நாம் அநுபவித்து மகிழ்கின்றோம்! (6) அழகின் தத்துவம் அழகு என்பது ஒரு தத்துவம். உலகில் அழகுக்கு ஒரு வரையறை காண்பது, இவ்வடிவத்தைப் படைப்பவரின் தொழிற்குறைவினாலேயன்றி, அழகென்னும் பொருளுக்கோ எல்லை இல்லை என்று சித்தாந்தம் செய்து காட்டுவன் கம்பநாடன் சூர்ப்பணகையின் வாய்மொழியாக, இந்த அழகு காதலர்களை ஒருவர்பால் மற்றொருவரை ஈர்க்கும் பெற்றியது. சிலசமயம் பால் வேற்றுமையின்றி ஈர்க்கும் தன்மையது. சீதையைக் கண்டவுடன்,