பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இதனைப் படிக்கும் நம்மை சூர்ப்பணகை மேற் கொண்ட அழகை நின்ைவுகூறச் செய்கின்றது. (5) ஊர்வசி. இவள் ஒர் தேவதாசி. இந்திரன் சபையை அலங்கரிப்பவள். இவள் அழகைப்பற்றி வாலியார் வரைவது: இருகண் வைத்து இந்திரன் காத்த விஜயன்மேல் ஒரு கண் வைத்தவள் ஊர்வசி, ஊர்வசி ஊர்ப்பட்ட அழகோடு-தேர் ஊர்ந்தபடி-திருவீதி ஊர்வலம்வரின்-உருகுவான் ஊர்வாசி! தேவமாது ஆயினும்-அவள் தேவர்களையே தேம்ப வைத்தபாவமாது; மூவா மருந்துண்டு- * முதுமைககு முதுகு காடடியஜிவமாது'! கார் வசிக்கும் குழல்; கைவாள்கூர் வசிக்கும் கண்; செய்யுள்சீர் வசிக்கும் மொழி; தரளத் தார் வசிக்கும் முறுவல்; இளந்தெங்குஈர்வசிக்கும் மார்பு திருமாரன்தேர்வசிக்கும் மருங்கு; விலாமிச்சை